இந்தியாவின் ஆட்சி மொழி தமிழானால் அது இந்தியாவுக்குத் தான் பெருமை. ஏன் தெரியுமா?

புரிந்து கொள்ளுமா இந்தியா..?
×××××××××××××××××××××××××××

⭐இந்தியாவின் ஆட்சி மொழி தமிழானால் அது இந்தியாவுக்குத் தான் பெருமை. ஏன் தெரியுமா..?⭐

சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.

மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.

மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக் கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்

இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ் தான் இருக்கிறது.

மலேசியாவில் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.

ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.

பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நடத்தப் படும் மொழியும் தமிழ் தான்.

சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இலங்கை நாடுகளின் காசுகளில் எழுதப் பட்டிருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் தான்.

ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரே இந்திய மொழி என்னும் தகுதியுடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.

12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன.

200 நாடுகளில் வாழும் ஒரே இனம் உலகிலே தமிழ் இனம் மட்டும் தான்..

இதில் பல நாடுகளில் இந்திய தூதர்களாக இருப்பது தமிழர்கள் தான்.

🌺 எனவே, உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப் படுத்த வேண்டும் என்றால் இந்திய நாடு முழுவதும் தமிழை பாட மொழியாக வையுங்கள். இந்தியாவை உலகிற்கு தமிழால் அடையாளப் படுத்துங்கள் 🌺

You Might Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *